Latest Poems

வாழ்ந்திட வழி

வயதானவன் தான்
வழிக்காட்டவேண்டும்
வாழத்தொடங்கும்
வாலிபனுக்கு!

இல்லையேல்
வாழப்படித்து
வாழத்தொடங்கும்போது
வயதாகிவிடும்
உனக்கு!
ஏனையவை வே. குமாரவேல் 19, March 2008 More

இயற்கை தந்த சமத்துவம்

இன,மத வேறுபாடு இன்றி வாழ
சமத்துவபுரம் அமைத்தால் போதுமா?
சமத்துவம் இன்று உயிர்மாய்த்த
சவக்கிடங்காகி போனது தான் உண்மை
பெரியாரின் பெயரைச் சொல்லி
பேரெடுக்க விரும்பும் அரசியல்களைகள்
சமத்துவம் என்ற புனிதத்தை
சில்லறை விரயமாக்கும் பச்சோந்திகள்
சமத்துவபுரம் என்னும் சாலைகளில்
வாழ்ந்து வரும் கூட்டங்கள் யார்?
புரட்சி கவிதை தங்கவேல் 19, March 2008 More

நிறுத்திக்கொள்..

காதல் எனும் காகிதத்தில்
கண்கள் எனும் பேனாவால்
கண்ணீர் எனும் மை கொண்டு
எழுதுகிறேன் ஒரு கவிதை
அன்பே உன் பார்வைக்காய்

ஓ.....!
மறந்தே விட்டேன்.
நீ என்னை விட்டு
போனதனை.
காதல் கவிதை கஜன்.N 19, March 2008 More

தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்

வெள்ளையைப் பார்த்து
வெளிறிப் போனது
தன் நிறம் மறந்து

மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை
ஏனையவை ஜோதிபாரதி 18, March 2008 More

உன்னைக் காதலித்ததால்

அயல் மொழியையும்
எளிதில் கற்றுக்கொன்டேன்.

கலாச்சார உடையிலிருந்து
நாகரீக உடைக்கு மாறினேன்.

நம் காதலை கவிதை எழுதி
கவிஞன் ஆனேன்.
காதல் கவிதை க‌.அசோக்குமார் 18, March 2008 More

பிரிவு...!!!

உன் மௌனத்தோடு கூடிய
ஏதோ ஒரு சக்தி
என் ஆண்மையை
அடியோடு வதைத்தது

உன்னோடு போராட
இயலாமையால்
தவிக்கினறேன் நான்.
காதல் கவிதை துரை 18, March 2008 More

மணித்துளிகள் சிலவற்றில்..

மல்லிகையின் மலராக நானிருப்பேனா
மகிமைமிக்க இறைவனுக்கு மாலையாவேனோ
பாரிஜாத மலராக நானிருப்பேனா
பரமனவன் காலடியில் சரணடைவேனோ

சின்னச் சின்ன மழைத்துளியாய் நானிருப்பேனோ -தெய்வச்
சிலையின் மீது பட்டு நானும் சிரித்திடுவேனோ
வண்ணமுகில் கூட்டங்களாய் நானிருப்பேனோ
வரண்டு விட்ட நிலங்கள் பார்த்து மழை கொடுப்பேனோ
ஏனையவை அம்பிகா 17, March 2008 More

அரசியல்

பூத்துக்குழுங்கிய
பூமரம்
ஒவ்வொன்றாய் உதிர்த்தது
இலையும்
பூவுமாய்!

தண்ணீர் ஊற்றவில்லை
தோட்டக்காரன்
என்றாள் அம்மா!
புரட்சி கவிதை வே. குமாரவேல் 17, March 2008 More

காதல் வந்த நாள் முதல்

அன்பே...
உந்தன் பெயரினை
எந்தன் பேனா முனையும்
அழகாய் எழுதுகிறது!

வ‌குப்ப‌றையில்
என‌க்கு உற‌க்க‌ம் வ‌ரும்போது
உன்னை நினைத்தால்
என‌து உற‌க்க‌மும் க‌லைந்துவிடுகிற‌து!
காதல் கவிதை க‌.அசோக்குமார் 17, March 2008 More

தெருத்தெருவாக தமிழர்கள்

தமிழா!
நீ தமிழனா?
ஒருமுறை உன் மனதிடம் கேட்டுப்பார்.
பிறக்கும்,
உன்னுள் பல வினாக்கள்.

பாரினில்,
புத்திசாலிகள் தமிழன் தான்.
அதேயளவுக்கு ,
முட்டாளும் தமிழன் தான்.
புரட்சி கவிதை கவியழகன் 17, March 2008 More