நடப்பு கவிதை

2017 புத்தாண்டே வா....

Kavivaan
01, January 2017
Views 485

2017 புத்தாண்டே வா
பதிஎழ பாழ்விதியற இரண்டாயிரத்து
பதினேழே பாதம் பதித்துவா
கதிஎது விதிஎது காலமெது வெனக் கூற
கதிரவன் ஒளியென கணித்துவா...

சதிசெயும் சண்டாளர் சாவுற
சகமென யுகமென வேல் எழ
நதியென நலன்தர நம்மவர்பலன்பெற
பதினேழே பாதம் பதித்துவா
017 புத்தாண்டே வா
பதிஎழ பாழ்விதியற இரண்டாயிரத்து
பதினேழே பாதம் பதித்துவா
கதிஎது விதிஎது காலமெது வெனக் கூற
கதிரவன் ஒளியென கணித்துவா....

சதிசெயும் சண்டாளர் சாவுற
சகமென யுகமென வேல் எழ
நதியென நலன்தர நம்மவர் பலன் பெற
பதினேழே பாதம் பதித்துவா...