கவிதைகள் - ஈழநங்கை ஈழம்

முகவரி [தாயகம்]

சொந்த முகங்களை தொலைத்து
இரவல் முகங்களை வாங்கி கொண்டோம்
நாற்திசையிலும் புலம் பெயர்ந்தோம்
கனவுப் பணம் தேட கடல் கடந்தோம்

நடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 10, March 2017 More

காவியமொன்று காற்றடங்கி போனது,,,,,,

ஈழத் தெருக்களில்
முழங்கிய உன் குரல்
அடங்கிப் போய் அமைதியாய்
கிடக்கின்றது
புரட்சி கவிதை ஈழநங்கை ஈழம் 28, February 2017 More

நிலா விடு தூது

காதல் கண்ணாளனே
கன்னியிவள் காதலினை
தொலைத்து விட்ட
கண்ணாளனே.

காதல் கவிதை ஈழநங்கை ஈழம் 24, February 2017 More

ஐ லவ் யூ

நான் உன்னை விரும்பியது
உன்னை மட்டமல்ல
உன் உணா்வுகளையும்
சோ்த்தே என்பைத
காதல் கவிதை ஈழநங்கை ஈழம் 25, January 2017 More

தமிழகத்தின் அன்னைக்கு.....

தமிழகத்தின் மாண்பு மிகுந்த
முதலமைச்சராய்- பல கோடி
மக்கள் மனங்களில் அம்மாவாய்
ஒப்பற்ற நடிகையாய்
புரட்சி கவிதை ஈழநங்கை ஈழம் 02, January 2017 More

புதிய டைரி - 2017

ஆண்டு ஒன்று பிறந்து விட
புதியன புகுதலும்
பழையன கழிதலுமாய்
நானும் புதிதாய் பிறப்பெடுப்பேன்.

நடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 01, January 2017 More

மண்காத்த மறவர்களைப் பூசிப்போம் வாரீர்

உலகத்தமிழினமே
உரிமையற்ற தமிழினமே
புறப்பட்டு வாருங்கள்
வேற்றுமையிலும் ஒற்றுமையாய்
புரட்சி கவிதை ஈழநங்கை ஈழம் 25, December 2016 More

சுனாமி சுவடுகள்...

நில மடந்தை சீற்றமுற்றாள்
சுனாமிப் பேரலையாய்
தனது ருத்திர தாண்டவத்தை
ஈழ தேசமதில் ஆடிச் சென்றாள்.

நடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 23, December 2016 More

அழுத கண்ணீா்...!

அப்பா அடித்த போது
அம்மா ஏசிய போது
விரும்பியதை அடையாத போது
முதன் முதலாய்
நடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 21, December 2016 More

வேலி தாண்டிய காற்று

பூமித் தாயவள்
பொறுமை இழக்கின்றாள்
இயற்கைக்கு எதிராக
போர்  தொடுக்கும்

நடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 20, December 2016 More