கவிதைகள் - சுஜாதா

சந்திரன்

முகத்திரை விலக்கி நின்று
முழுமதி பார்த்திருக்க
கதிரவன் மறைந்து சென்று
கண்களை மூடி நிற்க
ஏனையவை சுஜாதா 18, April 2017 More

மயக்கம்

மாலை மயக்கம்
மனதினில் கலக்கம்
ஏதோ தயக்கம்
இனியில்லை உறக்கம்
காதல் கவிதை சுஜாதா 06, April 2017 More

உள்ளமது கோயில்!

வல்லினம் மெல்லினம் இடையினம் கற்றேன்
உன்னினம் கற்க எத்தனை காலம்
அன்பாகப் பண்பாக அழகாக நடித்தார்
அனைத்தையும் எம்மிடம் அப்படியே பறித்தார்
ஏனையவை சுஜாதா 31, March 2017 More

கன்னி ராசி

நான் கன்னி ராசிப் பொண்ணு
என் கண்ணிரண்டும் மீனு
நீ சொன்ன பேச்சைக் கேளு
நான் சொக்க வைக்கும் ஆளு

காதல் கவிதை சுஜாதா 26, March 2017 More

தெரிஞ்சோ தெரியாமலோ

தெரிஞ்சோ தெரியாமலோ
உனைப் பார்த்தேன்
அறிஞ்சோ அறியாமலோ
உன்னை அழைத்தேன் 
காதல் கவிதை சுஜாதா 21, March 2017 More

உள்ளது உள்ளபடி

வானத்தில் உள்ளது நிலவு
தூரத்தில் உள்ளது உறவு
கானத்தில் உள்ளது கனவு
காரத்தில் உள்ளது பிரிவு

ஏனையவை சுஜாதா 18, March 2017 More

பெற்றோர்

பத்துமாதம் பெற்றெடுத்துப்
பால் கொடுத்துப் பற்று வைத்துப்
பிள்ளையென வளர்த்தெடுத்துப்
பிரியாணி செய்து தந்து
நடப்பு கவிதை சுஜாதா 17, March 2017 More

உறவினர்

கடனெடுத்துக் கொடுத்திட்டாலும்
கல்லு மனம் இளகிடாதார்
காசு பொருள் பார்த்துத்தான்
காதலையும் வகுத்திடுவார்
நடப்பு கவிதை சுஜாதா 16, March 2017 More

கலங்க வேண்டாம்

வெளுத்ததெல்லாம் பாலென்று
எண்ண வேண்டாம்
வெளிநாட்டு மோகத்தாலே
வெதும்ப வேண்டாம்
ஏனையவை சுஜாதா 14, March 2017 More

விழிகள் பார்த்தேன்...

விழிகள் பார்த்தேன்
மொழிகள் புதைந்தன
விரல்கள் கோர்த்தேன்
இதழ்கள் குவிந்தன
காதல் கவிதை சுஜாதா 22, May 2016 More