கவிதைகள் - சிந்து.எஸ்

கவிதைகளாய்...!

வானத்து நட்சத்திரமாய்
வைக்கோல் கடதாசியில்
வரைந்த என் வலிகள்
கவிதைகளாய் ...!

காதல் கவிதை சிந்து.எஸ் 24, February 2017 More

எவரேனும் உண்டோ...!

அவன் முதல் பார்வையில் ஏதோ ஒரு கவர்ச்சி
நான் பார்த்தேன் அவனும் பார்த்தான்
ஆனால் அவன் பார்வையில் ஒரு புன்னகை
அதன் காரணம் தான் என்னவோ
காதல் கவிதை சிந்து.எஸ் 01, February 2017 More

தேடி அலைகிறேன்...!

சோகம் தேங்கி
விழிகள் கலங்கி
தாகம் கூடி
தனிமை வாட்ட
காதல் கவிதை சிந்து.எஸ் 29, January 2017 More

எதற்காக பார்க்கிறாய்...!

எதற்காக என்னை பார்கிறாய்
எல்லாமே தொலைத்தவன் நான்
இன்பத்தை கண்டதில்லை
துன்பத்தில் மிதப்பவன்
காதல் கவிதை சிந்து.எஸ் 28, January 2017 More

ஜல்லிக்கட்டு...!

ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தமிழர் எழுந்தனர் துள்ளிகிட்டு
சொல்லிகிட்டோம்  பீட்டா
சொல்லிகிட்டோம் இது
நடப்பு கவிதை சிந்து.எஸ் 24, January 2017 More

அகத்தின் அகல்விளக்கானாய்...!

அன்பிலே நிறைந்து
அனுதினமும் அகத்தாலே
நான் நினைக்க
அன்புகள் தந்தாய்

காதல் கவிதை சிந்து.எஸ் 18, January 2017 More

ஆணவம்...!

ஆசையோ அடங்கிடும் வரை
அநிதியோ நீதி தோன்றிடும் வரை இதை
அறியாத மனிட ஜென்மங்கள்
அழிவை தேடும் களம்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 16, January 2017 More

தைப்பொங்கல் இது...!

எருதுகள் இரண்டில்
பூட்டிய கலப்பை
இளைஞர்கள் கையிலும்
வரவேண்டும்.
நடப்பு கவிதை சிந்து.எஸ் 15, January 2017 More

உழைப்புக்கு கூலி இல்லை...!

உழுது உழுது
உழவனின் உடம்பெல்லாம்
உஷ்னமாகி கிடக்கிறது

நடப்பு கவிதை சிந்து.எஸ் 02, November 2016 More

பிரியாணி..!

பிரியாணி பணம் கொண்டவர்க்கோ
தினம் பசியை போக்கிடும் ஞானி
பணமின்றி குணம் கொண்டவர்க்கோ
உண்ண முடியாத ஆணி

ஏனையவை சிந்து.எஸ் 30, October 2016 More