கவிதைகள் - றொபின்சியா

காதலியே....!

மௌனம் தாண்டிய
புன்னகையில்தான்
புதைந்திருக்கு உன் காதல் .
நேற்றுவரை நீ நிழலாக
காதல் கவிதை றொபின்சியா 19, February 2017 More

காதலர் தினம்...!

உதடுகள் ஓரமாக
விழியால் மொழி பேச
மனசு மட்டும் - தினம்
மங்கலம் கொள்ள
நடப்பு கவிதை றொபின்சியா 14, February 2017 More

அறவழி போர்

என்ன செய்தோம் - எவருக்கு
எவ்வினை புரிந்தோம் .
மாற்றம் வேண்டித்தானே
போராடினோம் - நாம்
நடப்பு கவிதை றொபின்சியா 13, February 2017 More

அன்பே வா

காலை புஷ்பம்
கக்கும் மெல்ல வெப்பம்.
நீ ........!
காதல் கவிதை றொபின்சியா 03, February 2017 More

காளையும் காளையரும்...

ஐல்லிக்கட்டு
இது விளையாட்டு மட்டுமல்ல
ஒரு நிகழ்வு, எம் கலை.
தொன்று தொட்டு
நடப்பு கவிதை றொபின்சியா 01, February 2017 More

அழியாத சுவடு

ஒரு மாலைநேரப்பொழுதில்
சிந்தனைகள் பலவாக சிதற .
மனதுக்குள் மகுடம் போட்டு
காலாற நடந்தேன்.....!

காதல் கவிதை றொபின்சியா 29, January 2017 More

நினைவு

கண்கள் உற்று நோக்க
கானல் நீராக - நீயும் 
என் எதிரே காட்சி கொள்ள .
அள்ளிப்பருக துடிக்கும்
காதல் கவிதை றொபின்சியா 26, January 2017 More

நண்பனுக்கு ஒரு மடல்

நலம் கேட்டு கொள்ள
நாம் தான் இப்போது
நட்ப்பாக இல்லையே...!

ஏனையவை றொபின்சியா 19, January 2017 More

நானும் பொங்கல்

பாருக்கு சோறூட்ட
வேருக்கு  நீரூற்றி
வேளாண்மை செய்திடும்
வாழ்வான உழவன் நான்.

நடப்பு கவிதை றொபின்சியா 18, January 2017 More

ஐல்லிக்கட்டு...

சண்டி கட்டு கட்டி
சண்டை போட்டு
சாகடிப்பதல்ல ஐல்லிக்கட்டு.
புல்லுக்கட்டு ஊட்டி
நடப்பு கவிதை றொபின்சியா 02, January 2017 More