கவிதைகள் - Kavivaan

சொந்தமண் - சாந்தன்

இந்தமண் எங்களின் சொந்தமண்
எனும் உன்குரல் தரும் உணர்வினை
காதில் வாங்கும்…… கன்னித்தமிழர்
எல்லோர்க்கும் நீ………. சொந்தம்டா

நடப்பு கவிதை Kavivaan 28, February 2017 More

2017 புத்தாண்டே வா....

2017 புத்தாண்டே வா
பதிஎழ பாழ்விதியற இரண்டாயிரத்து
பதினேழே பாதம் பதித்துவா
கதிஎது விதிஎது காலமெது வெனக் கூற
நடப்பு கவிதை Kavivaan 01, January 2017 More

தலைவனின் 62வது பிறந்தநாள் வாழ்த்து

வாழிய வாழிய வாழியவே
வாழும் தமிழோடு நின்புகழ் வாழ
ஆளும் இனமென அகிலமே (எமை) ஏற்க
நாளுங் கூடிவரவே…. நலமும் வளமும் உறவே
நடப்பு கவிதை Kavivaan 27, November 2016 More

துர்முகி ஆண்டே துணிந்தே பிறந்துவா!

மன்மதச்சிலரின் மன்மதத்த துயரினால் -பிஞ்சு
மங்கையரின் உயிரை குடித்தழித்த மாடனுகளின்
மன்மத ஆண்டே தெலைந்து போ….
மறைந்துபோ ….துயரம் தந்தது போதும்.போ….
நடப்பு கவிதை Kavivaan 14, April 2016 More

சமூகக்கண் திறக்கட்டும்

ஒத்தையிலே நிற்கின்றாள்
ஓரங்கட்டி நிற்கின்றாள்
பெத்தவரை இழந்தபோதும் …..
பெறாத்துயரம் இதுவன்றோ?
புரட்சி கவிதை Kavivaan 21, March 2016 More

ஒருகண் ஒருமுறை காண

ஒருகண் ஒருமுறை காண
(சாந்தனின்தாய்)
ஒருகண்ணால் ஒருமுறை
தன்பிள்ளையை-தன்
புரட்சி கவிதை Kavivaan 16, March 2016 More

குரோதம்

குரோதம் (குரே தம் கருத்து)
குரே தம்கருத்தை கடனாய் சொல்ல
குரோதத்தையே அது எம்முள்வளர்க்க
நிராயுதபாணியான எம்மினத்தை காலத்தை
நினைக்கவைக்கும் வார்த்தைகளே அவை
புரட்சி கவிதை Kavivaan 01, March 2016 More

போனது ஏழு ஆண்டுகளே...!

போனது ஏழு ஆண்டுகளே!
தீயிலே கருகி தீந்தமிழுக்காய் உருகி
சாவிலே வாழ்வாய் சரித்திரமானாய்
பு விலே கருகியே போனாய் நீயப்பா
நடப்பு கவிதை Kavivaan 30, January 2016 More

எம் வீரத்திலகமே!

வீரத்தின் திலகமே! எம்தமிழ் வீரத்திலகமே!
வீழ்ந்தாயோ மண்டாயோ இன்று?
கோரப்பிடியில் சிக்கியதால்………….உன்னை
கொன்றாரோ தின்றாரோ சொல்லு?
புரட்சி கவிதை Kavivaan 21, October 2015 More

தீபமே தீலீபனே..!

ஈராறு தினமாக -நீரேதும் அருந்தாது
நாலேழு ஆண்டின்முன்னே
யாழ் -நல்லுரான் வீதியிலே
நாவரண்டு நீ கிடந்து
புரட்சி கவிதை Kavivaan 18, September 2015 More