கவிதைகள் - Inthiran

என்றோ ஒருநாள்.......!

விழுந்து கிடந்தது
புரண்டு அழுவீர்
எழுந்து வரவும்
முடியாதே!

ஏனையவை Inthiran 28, March 2017 More

மலர்ந்தன மலர்கள்...!

வெற்றிலை போட்டவள்
வெகுளியாய் சிரித்தாள்
மாதுளை முத்துக்கள்
மாதவள் பற்கள்

காதல் கவிதை Inthiran 28, March 2017 More

வருவாளோ

சுட்ட கருவாடோ
நட்ட கொடிப் பூவோ
இட்ட அடி சிவக்கும் அவள்
வட்ட விழி மானோ

காதல் கவிதை Inthiran 27, March 2017 More

கானமயில்!!!

மலர்க் கொடி இடையாள்
மாண்புகள் உடையாள்
கலைத் திறன்  நடையாள்
தலை குனிந்திடுவாள்

காதல் கவிதை Inthiran 23, March 2017 More

கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரணம்!!!

சலனமே இல்லாமல் எரிகிறது மெழுகு
சபலமே இல்லாமல் உறைகிறது மனது
கவனமே இல்லாமல் கலைகிறது பொழுது 
எருமையே இல்லாமல் மரணத்தின் கடவுள்…….

ஏனையவை Inthiran 22, March 2017 More

விதி

ஓடி விழுந்தது
ஒரு மிருகம்
துரத்திக் கடித்தது
மறு மிருகம்
ஏனையவை Inthiran 21, March 2017 More

காரணம் தான் என்ன?

காலைப் பொழுது
கனிவான பொழுது
வேலைப் பொழுது
விளைகின்ற பொழுது

காதல் கவிதை Inthiran 18, March 2017 More

எங்கே...?

கண்ணோடு படம் பிடித்துக்
காதோடு கதை பேசி
என்னோடு நீயிருந்தாய்
எல்லாமே ஒரு கனவா

காதல் கவிதை Inthiran 17, March 2017 More

கவலை ஈட்டிகள்

பரந்து விரிந்ததோர்
மனவெளி பெரிது
கவலை ஈட்டிகள்
குத்தவரும் போது
ஏனையவை Inthiran 14, March 2017 More

இது போதும் எனக்கு!

அன்பைப் பரிமாறும்
ஆசை திருவாகும்
இன்பம் உருவாகும்
இணைந்தால் உருமாறும்

ஏனையவை Inthiran 09, March 2017 More