ஏனையவை

என்றோ ஒருநாள்.......!

விழுந்து கிடந்தது
புரண்டு அழுவீர்
எழுந்து வரவும்
முடியாதே!

ஏனையவை Inthiran 28, March 2017 More

கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரணம்!!!

சலனமே இல்லாமல் எரிகிறது மெழுகு
சபலமே இல்லாமல் உறைகிறது மனது
கவனமே இல்லாமல் கலைகிறது பொழுது 
எருமையே இல்லாமல் மரணத்தின் கடவுள்…….

ஏனையவை Inthiran 22, March 2017 More

விதி

ஓடி விழுந்தது
ஒரு மிருகம்
துரத்திக் கடித்தது
மறு மிருகம்
ஏனையவை Inthiran 21, March 2017 More

பிரிவின் வலி..

உன் பிரிவின் வலியை
சொல்லச் சொல்லி கேட்டால்
என் சொல்வேன் நான்
மரணித்தவரிடம் மரண வலியை
ஏனையவை கவிதை 20, March 2017 More

உள்ளது உள்ளபடி

வானத்தில் உள்ளது நிலவு
தூரத்தில் உள்ளது உறவு
கானத்தில் உள்ளது கனவு
காரத்தில் உள்ளது பிரிவு

ஏனையவை சுஜாதா 18, March 2017 More

மகிழ்வு..

மானுட வாழ்க்கையில்
மகிழ்வு கொண்டால்
வாழ்க்கையில் குறை ஏது மானுட
நீயும் சந்தோஷம் கொள்

ஏனையவை கலையடி அகிலன் 16, March 2017 More

கவலை ஈட்டிகள்

பரந்து விரிந்ததோர்
மனவெளி பெரிது
கவலை ஈட்டிகள்
குத்தவரும் போது
ஏனையவை Inthiran 14, March 2017 More

கலங்க வேண்டாம்

வெளுத்ததெல்லாம் பாலென்று
எண்ண வேண்டாம்
வெளிநாட்டு மோகத்தாலே
வெதும்ப வேண்டாம்
ஏனையவை சுஜாதா 14, March 2017 More

வீணே...!

அகந்தையில் இருந்து
ஆணவம் அகற்றாவிடின்
வானூலகம் போற்ற
வாழ்ந்தும் வீணே...!

ஏனையவை சிந்து.எஸ் 11, March 2017 More

வலியிது வலியது...!

வலியிது வலியது
வறுமையினும் கொடியது...
பேறுகால சுகமறியா தாயிவளோ
மனச்சுமையுடனே பரிதவிப்பாள்...

ஏனையவை டீபா 11, March 2017 More