நடப்பு கவிதைகள்

இயற்கையும் செயற்கையும்...!

வெண்ளொளி வீசும் வெண்ணிலவே
புன்னகை ததும்பும் புது மலரே
வெடி ஒலி மிஞ்சும் பேரிடியே
மின்சாரம் மிகைக்கும் மின்னலே

நடப்பு கவிதை தமிழ் காதலன் 28, March 2017 More

பயமில்லை!

மனித குலத்தில்
மலிந்து கிடப்பதும்
மனிதனுக்கு
அவசியமற்றதும் பயம்

நடப்பு கவிதை தமிழ் காதலன் 27, March 2017 More

தனிமையின் நிழலில்

தனிமையே தாய்மடி போலானது
பசுமையான நினைவுகளை மீட்கையில்
இனிமையே சூழ்ந்து கொள்கின்றது
என்றும் பிரியாத நினைவாக
நடப்பு கவிதை மட்டு மதியகன் 27, March 2017 More

தேசத்தின் இசை

மரணம்
உடலை மட்டும்
வைத்துக்கொண்டு
முதல் முதலாய்
நடப்பு கவிதை த.சி.தாசன் 18, March 2017 More

பெற்றோர்

பத்துமாதம் பெற்றெடுத்துப்
பால் கொடுத்துப் பற்று வைத்துப்
பிள்ளையென வளர்த்தெடுத்துப்
பிரியாணி செய்து தந்து
நடப்பு கவிதை சுஜாதா 17, March 2017 More

உறவினர்

கடனெடுத்துக் கொடுத்திட்டாலும்
கல்லு மனம் இளகிடாதார்
காசு பொருள் பார்த்துத்தான்
காதலையும் வகுத்திடுவார்
நடப்பு கவிதை சுஜாதா 16, March 2017 More

என்ன வாழ்க்கை

அன்பினை அமரவிட்டு
ஆசைகள் பல சுமந்து
ஆழ்கடல் தாண்டி வந்து
அடிமையாய் போனோம்

நடப்பு கவிதை றொபின்சியா 16, March 2017 More

தொலைபேசித் தொல்லை

சொல்லேலா வார்த்தைகளை
செல்லால சொல்லத்தான்
செல் பேசி வந்து - இன்று
தொலைபேசியாகி அது
நடப்பு கவிதை றொபின்சியா 14, March 2017 More

முதல் ஆசிரியை

எதிர்பார்ப்பார் அன்பை மட்டும்
ஏற்றவேளையில் அமைதியை...
செவிமடுக்காவிடின் சொல்லிப் பார்ப்பார் - பொறுமையாய்
மிஞ்சினால்... எடுப்பார் பிரம்பை
நடப்பு கவிதை கவிதை 13, March 2017 More

முகவரி [தாயகம்]

சொந்த முகங்களை தொலைத்து
இரவல் முகங்களை வாங்கி கொண்டோம்
நாற்திசையிலும் புலம் பெயர்ந்தோம்
கனவுப் பணம் தேட கடல் கடந்தோம்

நடப்பு கவிதை ஈழநங்கை ஈழம் 10, March 2017 More