காதல் கவிதைகள்

உயிரின் ஓவியம்

உள்ளம் உருகி
ஒழுகும் துளியில்
ஓவியங்கலாகுதே !
கள்ளமில்லா இதயச்சுவரில்
காதல் கவிதை மட்டு மதியகன் 28, March 2017 More

மலர்ந்தன மலர்கள்...!

வெற்றிலை போட்டவள்
வெகுளியாய் சிரித்தாள்
மாதுளை முத்துக்கள்
மாதவள் பற்கள்

காதல் கவிதை Inthiran 28, March 2017 More

வருவாளோ

சுட்ட கருவாடோ
நட்ட கொடிப் பூவோ
இட்ட அடி சிவக்கும் அவள்
வட்ட விழி மானோ

காதல் கவிதை Inthiran 27, March 2017 More

எனக்குள் நீயே

உன் கருவிழியில்
மான் கோலங்கள்
உன் இதயவழியில்
என் விழிகள்..

காதல் கவிதை ஷிவஷக்தி 26, March 2017 More

பெண் எனும் காவியம்

உன் சிரிப்பைத்தானடி கவிஞர்கள்
நறுக்கி நறுக்கி கவி தொடுத்தார்கள்
உன் வெறுப்பாலே கவிஞர்கள்
வார்த்தைகள் நொண்டியானதடி
காதல் கவிதை மட்டு மதியகன் 26, March 2017 More

கன்னி ராசி

நான் கன்னி ராசிப் பொண்ணு
என் கண்ணிரண்டும் மீனு
நீ சொன்ன பேச்சைக் கேளு
நான் சொக்க வைக்கும் ஆளு

காதல் கவிதை சுஜாதா 26, March 2017 More

கொஞ்சி பேசும் விழிகள்

ஓர் வழியில்
இருவிழிகள் காதல்
இரு மனங்கள் மோதும்
மின்னல் ஒரு கணமோ
காதல் கவிதை ஷிவஷக்தி 23, March 2017 More

கானமயில்!!!

மலர்க் கொடி இடையாள்
மாண்புகள் உடையாள்
கலைத் திறன்  நடையாள்
தலை குனிந்திடுவாள்

காதல் கவிதை Inthiran 23, March 2017 More

தாகம்!!!

அழகு மதி பார்த்தேன்
இல்லை நீயே அழகியடி
கார்மேகம் பார்த்தேன் உன் கூந்தலினும்
கருமை சற்றுக் குறைவுதான்
காதல் கவிதை தமிழ் காதலன் 22, March 2017 More

காத்திருப்பு....

கண்ணசையும் - உந்தன்
கருவிழிதன்னில் - எந்தன்
ஒளி விசை கொண்டு - எம்
இரு வழி பேசத்துடிக்குதடி பெண்ணே.

காதல் கவிதை றொபின்சியா 22, March 2017 More